Thursday, 8 January 2015

வீடு குத்தகை ஒப்பந்த பத்திரம்

                           











வீடு குத்தகை ஒப்பந்த பத்திரம்


-----
ம் வருடம் நவம்பர் மாதம் --- ஆம் தேதி சென்னை - 600041, ---------வது தெரு, எண் ------ ல் வசித்து வரும் திரு.-------அவர்களின் மனைவி திருமதி ----------- அவர்கள் (வீட்டின் உரிமையாளர்) 1வது பார்ட்டியாகவும்.

-------------- மாவட்டம், -------------, ----------- தெரு, கதவு எண் ---- ல் வசித்து வரும் திரு. ---------- அவர்களின் மகன் திரு.-------- அவர்கள் (வீட்டின் குத்தகைதாரர்) 2வது பார்ட்டியாகவும்.

மேற்சொன்ன 1வது பார்ட்டிக்குச் சொந்தமான, ----------7வது தெரு, எண் ----- அமைந்துள்ள வீட்டினை,  2வது பார்ட்டிக்கு குத்தகைக்கு வேண்டி 1வது பார்ட்டியினை அணுகி கேட்டதற்கு, 1வது பார்ட்டி, 2வது பார்ட்டிக்கு குத்தகைக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு, கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டுள்ளனர்.

                                                நிபந்தனைகள்

1)    1வது பார்ட்டியின் வீட்டிற்கு குத்தகை தொகை ரூபாய் ---------------/- ( ரூபாய் ------------- ) மட்டும் ன்பதை 1வது பார்ட்டி, மற்றும் 2வது பார்ட்டி  இருவரும் ஒப்புக்கொண்டு. மேற்படி குத்தகை தொகையை 2வது பார்ட்டியிடமிருந்து 1வது பார்ட்டி குத்தகை தொகை ரூபாய் ------------------------ /- ( ரூபாய்-------------------------------------) மட்டும் ரொக்கமாக பெற்று கொண்டார்.


2)    மேற்படி குத்தகை தொகையை ரூபாய் ------------------------------/-  ( ரூபாய் ----------------------------------- மட்டும்) 2வது பார்ட்டி வீட்டினை காலி செய்து கொண்டு போகும் போது 1வது பார்ட்டி திருப்பிக் கொடுத்துவிடவேண்டும்.


3)    இந்த குத்தகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 11 மாதம் மட்டும் அமுலில் இருக்கும்.

4)    2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு மின் கட்டணத்தை தானே மின்சார அலுவலகத்தில் செலுத்திக் கொள்ள வேண்டும்.


5)    1வது பார்டிக்கு வீடு தேவைப்பட்டால் 2வது பார்ட்டிக்கு 3 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 1வது பார்டிக்கு 3 மாத முன்னறிவிப்பு கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டும்.

6)    வீட்டின் குத்தகை ஒப்பந்தம் முடிந்த பின்பு இருவரின் ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.


7)    2வது பார்ட்டி மாநகராட்சி தண்ணீருக்காக மாதம் ரூபாய்100/- ( நூறு மட்டும் ) 1வது பார்டிக்கு செலுத்த வேண்டும்.
  2வது பார்ட்டி                                    1வது பார்ட்டி
(
வீட்டின் குத்தகைதாரர்)                                  (வீட்டின் உரிமையாளர்)



சாட்சிகள்


1)




2)